சொந்த கட்சியினரேயே தாக்கிய

img

பாஜக நிர்வாகியை சொந்த கட்சியினரே தாக்கிய சம்பவம்

கோவையில் பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி பாஜக நிர்வாகியை அக்கட்சியினரே கடைக்கு புகுந்து தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.